முட்டை சாலட் சாண்ட்விச் - Egg-Salad-Sandwich
முட்டை சாலட் சாண்ட்விச் நல்ல ஆரோக்கியமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு காலை உணவு. இன்று இதன் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.
முட்டை சாலட் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
மயோனைஸ் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயத் தாள் - 1 குச்சி
பார்ஸ்லி - 1
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
கோதுமை பிரெட் - 8 துண்டுகள்
தக்காளி - 1
முட்டை சாலட் சாண்ட்விச்
செய்முறை:
பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஒட்டை நீக்கி வைக்கவும்.
வெங்காயத்தாள், பார்ஸ்ஸி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பௌலில் மயோனைஸ், வெங்காயத் தாள், பார்ஸ்லி, உப்பு, மிளகு, எலுமிச்சை சாறு மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் வேக வைத்த முட்டைகளை துண்டுகளாக்கி போட்டு, பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் டோஸ்ட் செய்த ஒரு கோதுமை பிரெட் துண்டை எடுத்து, அதன் மீது அடித்து வைத்துள்ள கலவையை பரப்பி, பின் அதன் மேல் தக்காளி சிறிது தூவி, மற்றொரு பிரெட் கொண்டு மூட வேண்டும்.
இதேப் போன்று அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்தால், முட்டை சாலட் சாண்ட்விச் ரெடி

One to One Share Market Training - 9841986753
One to One Share Market Training
One to One Share Market Training
Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training
Get Appointment - Whatsapp - 9841986753முட்டை சாலட் சாண்ட்விச்